கொண்டாட்டம்

8:44 பிப இல் மார்ச் 29, 2007 | கவிதை இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

கொண்டாட்டமாய் ஆவதற்கே நிமிடங்கள்
பிள்ளையின் மழலையில்
பிரிய தோழியின் நெருக்கத்தில்
நிழலாய் தாங்கும்  சுற்றத்தின் இருப்பினில்
கொண்டாடமாய் ஆவதற்கே இந்த நிமிடங்கள்
தேடுவதற்கு ஏதுமில்லை
மாடு இழுக்க நகரும் கழப்பை நான்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.