புராணங்கள்
செப்டம்பர் 24, 2007 at 7:11 பிற்பகல் | In கவிதை | Leave a Commentபுராணமெனும் அடிமைச்சங்கிலி
பூட்டபடுகையில் அது புனிதமெனும்
பட்டால் அலங்கரிக்கபடுகின்றது
சங்கிலியின் சலசலப்பே
சாத்திரமென மொழியப்படுகின்றது
புகை வரும் எதுவும் ஊதுபத்தியென
புகட்டபட்ட நிலையில்
கொள்ளிக்கட்டையில் சதை எரிந்தாலும்
கற்பூரமென கண்ணில் ஒத்திக் கொள்வதுதான்
No Comments Yet »
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
மறுமொழியவும்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.