எட்டு
ஜூன் 21, 2007 at 2:48 பிற்பகல் | In டைரி குறிப்பு | 3 Commentsஎட்டெழுத கடுமையாக முயற்சித்த பின் கிடைத்தவை இவை
1) முப்பத்திரெண்டு வருடங்களுக்கு பின்னும் எழுதும் படியான எட்டு தகவல்களை யோசித்தால் தலை சுற்றுகின்றது.
2) அடுத்த எட்டு பேராக யாரை அழைப்பது என்று யோசித்தால் சுற்றிய தலை தனியே கழண்டு பறந்து விடும் அளவுக்கு போய் விடுகின்றது.
3)
4)
5)
6)
7)
இரண்டிற்கு மேல் எழுதியிருப்பது எல்லாம் சாதாரணமாய் பார்க்கும் மக்கள் கண்களுக்கு தெரியாது. அது ஒரு சிறப்பு எழுத்துரு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் உங்கள் மானிடரில் இந்த பதிவை தொடர்ந்து உற்று பார்க்கும் பட்சத்தில் அவை கண்களுக்கு புலப்படும்.
அழைப்பு விடுத்த பாலாவிற்கும், விக்கிக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
அடுத்த எட்டு பேர்
1) சிவாஜி ராவ் என்ற ரசினிகாந்த்
2) ஷ்ரேயா
3) கருணாநிதி
4) ஜெயலலிதா
5) லியர்னாடோ டாவின்சி
6) ரூஸோ
7) கடவுள்
இந்திய குடிமகன்
3 மறுமொழிகள் »
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
மறுமொழியவும்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.
இதுக்கு நீங்க ‘லொள்ளு’ன்னு தலைப்பு வச்சிருக்கலாம்
Comment by கதிரவன் — ஜூன் 24, 2007 #
:>
Comment by bsubra — ஜூன் 26, 2007 #
Shreya?! mmmmmmmm!!!
Comment by msvmuthu — ஆகஸ்ட் 7, 2007 #