மகள்
April 27, 2007 at 3:19 பிற்பகல் | In கவிதை | Leave a Commentஉடைந்து போன ப்ளாஸ்டிக் துண்டிலும்
சிதறி போன உணவு பொருள்களிலும்
பழசாய் போன அட்டை பெட்டிகளிலும்
ரசிக்க வைக்கும் ரசனைகள் ஒளிந்திருப்பதுண்டு
உணவை கசக்கி சட்டையில் பூசி
கண் பார்த்து சிரிக்கும் கவிதைதான்
ரசனை எனக்கு கற்று தருகின்றது
No Comments Yet »
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
மறுமொழியவும்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.