கொண்டாட்டம்

மார்ச் 29, 2007 at 8:44 பிற்பகல் | In கவிதை | Leave a Comment

கொண்டாட்டமாய் ஆவதற்கே நிமிடங்கள்
பிள்ளையின் மழலையில்
பிரிய தோழியின் நெருக்கத்தில்
நிழலாய் தாங்கும்  சுற்றத்தின் இருப்பினில்
கொண்டாடமாய் ஆவதற்கே இந்த நிமிடங்கள்
தேடுவதற்கு ஏதுமில்லை
மாடு இழுக்க நகரும் கழப்பை நான்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.